Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
சேமியா உப்புமா மிகவும் விரும்பி சாப்பிடுவோம். தக்களிக்கு பதில் சிகப்பு குடை மிளகாய் சேர்த்தேன், டிரை ரோஸ்டட் வேர்க்கடலை சேர்த்தேன், தண்ணீர்க்கு பதில் வெஜிடபுள் ஸ்டாக் சேர்த்தேன். நல்ல ருசி #upma