Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
இது போல ஏன் சிவக்க வரவில்லை..நான் செய்தது சாப்ட் ஆக taste ஆக தான் இருந்தது.ஆனால் மஞ்சளாக வந்தது.நான் இப்போதுதான் ஸ்வீட்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளேன்.இது நாள் வரை மாமியார் தான் செய்வார்கள் பலகாரங்கள் அனைத்தும்.😉