SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
🙏வணக்கம்.நான்எப்பவும்பொங்கலுக்குபால் சேர்க்காமல் தேங்காய் துருவிநெய்யில்வறுத்து சேர்ப்பேன்.தங்கள்செய்முறைபடிபால்(Milk)சேர்த்து பண்ணினேன்.நன்றாகஇருந்தது.கலரும்அழகாகஇருந்தது . நன்றி🙏