Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
ரேணுகா sister உங்களுடைய தேங்காய் பர்பி கொஞ்சம் அரைக்கும் போது முந்திரி பருப்பு சேர்த்து தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்து செய்தேன்.அலங்கரிக்க முந்திரி மற்றும் குங்கும பூ சேர்த்தேன்.taste was very excellent 👏👌😋😋. thank you so much for sharing the recipie...it will be the 500 TH recipie of me..only six more recipies are there to reach 500. I honor you by uploading this recipe
Renukabala
Renukabala @renubala123
Wow Meens👌🏻👏 proud of you. Iam very happy that you made, tasted and shared coconut burfi👌🏻👏👍🏻😍😊