
ரேணுகா பாலா சிஸ்டர் உங்களுடைய எக் புர்ஜியை செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. நான் கடைசியாக மிளகுத்தூள் சிறிதளவு சேர்த்தேன். மிக்க நன்றி 🙏


Renukabala @renubala123
எக் புர்ஜி பார்க்கவே அருமையாக இருக்கிறது புனிதா. சமைத்து, சுவைத்து பதிவிட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி 👌🏻👏👍🏻😊😍
(எடிட்டட்)
