SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
தங்கள்செய்முறைபடி தான் செய்தேன் நெய்கொஞ்சம் கம்மி.ஆனால்நன்றாக லட்டு பிடிக்க வந்தது. தொட்டால் லேசாகஉதிர்கிறது .நெய் கொஞ்சம் அதிகம் சேர்த்தால் லட்டு உடையாது என்று நினைக்கிறேன்.🙏நன்றி.
Renukabala
Renukabala @renubala123
கொஞ்சம் நெய் சேர்த்து செய்தால் சரியாகி விடும். சில நேரங்களில் பருப்பை பொருத்தும்,அதிக நெய் சேர்க்கவேண்டி வரும்.
உங்கள் லட்டு நன்றாகவே வந்த்துள்ளது. முயற்சித்ததற்கு மிக்க மகிழ்ச்சி.👌👏👍☺️😍