SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
🙏வணக்கம்.தங்கள்செய்முறைப்படி வெண்பொங்கல் பண்ணினேன் அருமையாக இருந்தது.நான் மிளகு,சீரகம் பொடி பண்ணிசேர்த்து இருக்கிறேன்.குழந்தைகள் மிளகை தனியாக எடுத்து வைக்க மாட்டார்கள்.🙏😊நன்றி. மகிழ்ச்சி.