எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200 கிராம்கொள்ளு
  2. 2ப. மிளகாய்
  3. 2வர மிளகாய்
  4. 6 பல்பூண்டு
  5. சோம்பு
  6. 2வெங்காயம்
  7. சிறிது க௫வேப்பில்லை
  8. சிறிது கெத்தமல்லி
  9. தேவைக்கு ௨ப்பு
  10. தேவைக்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொள்ளு 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    பின்னர் மிக்ஸியில் வரமிள௧ாய், ப. மிளகாய், பூண்டு, சோம்பு, ஊற வைத்த கொள்ளு, ௨ப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    அரைத்த மாவில் வெங்காயம், க௫வேப்பில்லை, கெத்தமல்லி, ௨ப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை சிறு சிறு வடை போல பொறித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sridevi Balaji
Sridevi Balaji @cook_17718844
அன்று
No. 52, Nehru Street, Pazhampetai, Chetpet, Thiruvannamalai

Similar Recipes