கேஎப்சி ஸ்டைல் வெஜ் ஸ்ட்ரிப்ஸ்

சுவையான மற்றும் சத்தான மாலை நேர தின்பண்டம் கேஎப்சி பாணியில் வீட்டிலேயே செய்து மகிழுங்கள்.
கேஎப்சி ஸ்டைல் வெஜ் ஸ்ட்ரிப்ஸ்
சுவையான மற்றும் சத்தான மாலை நேர தின்பண்டம் கேஎப்சி பாணியில் வீட்டிலேயே செய்து மகிழுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்கறிகள் அனைத்தையும் குக்கரில் வேக வைத்து தண்ணீரை விட்டும் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கேரட் மற்றும் உருளை கிழங்கை மசித்து அதோடு பட்டாணி ஸ்வீட் கார்ன் வத்தல் தூள் கார்ன் ப்ளார் ஹெர்ப் தூள் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
- 3
எலுமிச்சை அளவில் கலவையை எடுத்து உருளை வடிவில் பிடிக்கவும்.
- 4
மைதா மற்றும் கார்ன் ப்ளாரை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து அதில் தோய்த்து எடுக்கவும்.
- 5
மற்றொரு தட்டையில் கார்ன் ப்ளாக்ஸ் மற்றும் ப்ரட் க்ரம்ஸை ஒன்றாய் கலந்து அதிலே பிரட்டி எடுக்கவும்.
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி அதிலே கவனமாய் போட்டு மிதமான தணலில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும். சூடாக சாஸூடன் சாப்பிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
-
சிக்கன் ஷாவர்மா (Homemade Chicken Shawarma)
குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் ஷாவர்மா பின்வரும் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்து தரலாம். சுவையும் கடையில் வாங்கியதைவிட அருமையாக இருக்கும். Swarna Latha -
-
-
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
-
-
-
ப்ரன்ஸ்ப்ரை / potato fry Recipe in tamil
#magazine1கொஞ்சம் முன்னேற்பாடா செய்து வைத்துகொண்டால் பார்ட்டில செய்து சுடச் சுட பரிமாறி அசத்தலாம்இது செய்ய ஊட்டி உருளைக்கிழங்கு என்று சொல்வாங்க அதாவது கிழங்கை கீறி பார்த்தா மஞ்சள் நிறம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும் கெட்டியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)
#மழைக்காலஉணவுகள்மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும். Hameed Nooh -
பெரிபெரி போஹா(pheri pheri poha recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் உடம்புக்கு மிகவும் நன்றி Shabnam Sulthana -
கோவக்காய் 65 (Kovakkai 65 recipe in tamil)
#kids1கோவக்காய் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது, வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது . இதை குழந்தைகளுக்கு மாலை நேர வேளையில் பொரித்து குடுத்தால் சுவையாக இருக்கும். Subhashree Ramkumar -
-
சமோசா (Samosa Recipe in Tamil)
#kidsfavouriteகுழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம் Gayathri Vijay Anand -
காஜுன் ஸ்பைஸ்டு பொட்டேட்டோஸ்(cajun spiced potatoes)
#kayalscookbook நான் என்று மிகவும்ம்ம்ம்ம் டேஸ்டியான பார்பிக்யூ நேசன் ஸ்டைல் காஜுன் ஸ்பைஸ்டு பொடேட்டோஸ் செய்யும் முறையை மிகவும் எளிதாக கூறியுள்ளேன். இது ஒரு டிஃபரண்டான ஸ்டார்டர். மிகவும் க்ரீமியாக இருக்கும்... Nisa -
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali
More Recipes
கமெண்ட்