சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சீரகத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும்
- 2
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
- 3
கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
- 4
அடுத்து முருங்கைக்காயை சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
- 5
அரை தம்ளர் தண்ணீரில் அரைத்த மசாலாவை கலந்து முருங்கைக் காயுடன் சேர்த்து
- 6
இரண்டு விசில் வைக்கவும் குக்கர் ஆறியதும் இறக்கி
- 7
மல்லித்தழை தூவி பாத்திரத்தில் மாற்றி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
-
-
-
அவியல்
#Nutrients2அவியலில் அணைத்து காய்கறிகளும் சேர்ப்பதால் நிறைந்த சத்துக்கள் உள்ளது . Shyamala Senthil -
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
கேரள அவியல்
#முருங்கையுடன்சமையுங்கள்அவியல் என்பது ஒரு பாரம்பரிய பக்க உணவாகும். இது ஒரு சத்யாவின் அத்தியாவசிய பக்க உணவாக கருதப்படுகிறது, குறிப்பாக ஓணம் சத்யா (ஒரு பாரம்பரிய சைவ விருந்து). அவியலுக்கு கேரளாவிலும், தமிழ் உணவு வகைகளிலும் ஒரு தனித்துவமான இடம் உண்டு. இது மென்மையான மற்றும் கூழ் காய்கறிகளைத் தவிர அனைத்து வகையான காய்கறிகளின் கலவையாகும். கிடைப்பதைப் பொறுத்து நீங்கள் ஒரு காய்கறியைச் சேர்க்கலாம் அல்லது விலக்கலாம். SaranyaSenthil -
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
-
-
அவியல்(aviyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
-
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌
#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍 Bhanu Vasu -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10444329
கமெண்ட்