சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்...
- 2
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்...
- 3
நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும்....
- 4
பின்னர் வேக வைத்த இறால், வேக வைத்த முட்டை இரண்டையும் பொடி பொடியாக வெட்டி வைக்கவும்...
- 5
பின்னர் வேக வைத்த இறால், வேக வைத்த முட்டை இரண்டையும் மசாலாவுடன் சேர்த்து 3 நிமிடம் கிளரவும்...
- 6
பின்னர் பெருஞ்சீரக தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளரவும்...
- 7
இறுதியாக மல்லி தழை தூவி பரிமாறவும்...
- 8
சுவையான இறால் முட்டைப் பொரியல் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது Sowmya Sundar -
-
-
-
-
-
கிரில்டு இறால்
#cookwithfriendsமிகச்சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து இறால் ஸ்டார்டர் உணவு.#cookwithfriends Manju Murali -
-
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
-
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
-
-
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
-
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
இறால் பொரியல்/இறால் ரோஸ்ட் / இறால் ஃப்ரை / ஸ்ட்ரைர் மசாலா மசாலா பூசிய இறால் (கேரளா உடை)
#பொரியல்வகைகள்நான் இறால் வறுத்த ஒரு நல்ல செய்முறையை மிகவும் நீண்ட காலமாக காட்ட விரும்பினேன்..நன்றி இங்கே நான் உங்களுடைய பதின்வயது இறால் வறுத்தலைப் பகிர்ந்து கொள்கிறேன், அது மசாலா, நறுமணமானதும், நன்றாகவும் இருக்கிறது ..நீங்கள் இதை ஒரு முயற்சி செய்து அதை உங்களுக்கு எப்படி திருப்பி அனுப்புவது என்று தெரியுமா என்று நம்புகிறேன் .. SaranyaSenthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10515620
கமெண்ட்