சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காய் தோல் சீவி சிறு சிறு துண்டுகள் நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் பொடித்து, நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் மற்றும் கருலேப்பில்லை சேர்த்து சிறிது வதக்கவும்.
- 3
ஒரு 5 நிமிடங்கள் வதங்கியதும், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி மூடி வைத்து ஒரு 7 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடவும்.
- 4
பின்பு புளியை 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கி, புளி கரைசலை பூசணிக்காயுடன் சேர்த்து கிளறவும். இதனுடன் பெருங் காயத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)
#sambarrasamபூசணிக்காயில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன Gayathri Vijay Anand -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10564782
கமெண்ட்