தக்காளி பாஸ்தா சூப் #தக்காளி

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855

#தக்காளி

தக்காளி பாஸ்தா சூப் #தக்காளி

#தக்காளி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 தக்காளி
  2. 1 வெங்காயம்
  3. 2 பல் பூண்டு
  4. தேவையானஅளவு பாஸ்தா
  5. 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  6. 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  7. மிளகு தூள்தேவைக்கேற்ப
  8. தேவைக்கேற்ப ஒரிகநோ இட்டாலியன் சீஸனிங்
  9. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் மற்றும் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு ஒரு மிக்சியில் இந்த கலவையை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின்னர் அரைத்து வைத்ததை அதே வாணலியில் ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு தேவைக்கேற்ப பாஸ்தா சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் இல் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    பாஸ்தா வெந்தபிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றவும்.30 நொடிகள் கழித்து மிளகுத்தூள் மற்றும் ஒரிகநோ சீஸனிங் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்

  5. 5

    ருசியான தக்காளி பாஸ்தா சூப் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Malini Bhasker
Malini Bhasker @cook_18452855
அன்று

Similar Recipes