தக்காளி தோசை

Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
UAE
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10  நிமிடம்
6 தோசைக்கான அளவு
  1. 2 கப்தோசை மாவு
  2. 2 மேஜைக்கரண்டிகடலை மாவு
  3. 3 மேஜைக்கரண்டிஎண்ணெய்
  4. 6காய்ந்த வற்றல் மிளகாய்
  5. 1வெங்காயம்
  6. 3பூண்டு
  7. 1/2 மேஜைக்கரண்டிசீரகம்
  8. 4 (பெரியது)தக்காளி
  9. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

10  நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த வற்றல் மிளகாய், வெங்காயம்,பூண்டு,சீரகம் போட்டு வதக்கவும்...

  2. 2

    வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்...

  3. 3

    வதக்கிய இந்த மசாலாவை சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்...

  4. 4

    அரைத்து வைத்து இருக்கும் மசாலாவை தோசை மாவுடன் கலக்கவும்..அதனுடன் கடலை மாவும் சேர்த்து கலக்கவும்..

  5. 5

    தோசைக்கல் சூடானதும் இந்த கலவையை தோசைப் போல ஊற்றி இருபுறமும் மொரு மொருவென வரும் வரை வேக வைக்கவும்....

  6. 6

    இப்போது சுவையான தக்காளி தோசை தயார்... சூடாக சட்னி, சாம்பார் இவை கூட பரிமாறலாம்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
அன்று
UAE

Similar Recipes