சமையல் குறிப்புகள்
- 1
மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை, ஆகியவற்றை வதக்கி, ஆவியில் வேக வைத்து மசித்த மீன் கலவையில் சேர்க்கவும்.
- 3
அத்துடன் மிளகாய் தூள்,ஜீரகத் தூள், மிளகு தூள், லெமன் ஜூஸ், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 4
முட்டையின் மஞ்சள் கருவை மாற்றி விட்டு, வெள்ளைக் கருவை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், மீன் கலவையை சின்ன உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் தட்டி முட்டை வெள்ளைக் கருவில் முக்கி, ப்ரெட் கிரம்ப்ஸில் புரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 6
சுவையான மீன் கட்லெட் ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் முட்டை வறுவல்
#vahisfoodcorner இது ரொம்பவும் சத்து நிறைந்த ஒன்று. ஆனால் பெரும்பாலும் நாம் மீனை மட்டும் சுத்தம் செய்து வாங்கி விட்டு அதில் இருக்கும் சேனையை(முட்டையை) வேண்டாம் என்று சொல்லி விடுவோம். இனி எந்த வகையான மீன் வாங்கினாலும் மீன் முட்டையை தனியாக கேட்டு வாங்கிட்டு வாங்க. தயா ரெசிப்பீஸ் -
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10676106
கமெண்ட்