சமையல் குறிப்புகள்
- 1
உப்பு தண்ணீரில் இருந்து பாகற்காயை எடுத்துதண்ணீரை வடித்து விடவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மாற்றி உப்பு தேவையான அளவு போடவும்
- 3
சோள மாவு அரிசி மாவு கடலை மாவு மூன்றையும் அதனுடன் தூவவும்
- 4
சிறிதளவு தண்ணீர் விட்டு பாகற்காயுடன் நன்றாக கலக்கவும்
- 5
சீரகத்தூள் தனியா தூள் மிளகாய் தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் பாகற்காயுடன் சேர்க்கவும்
- 6
பத்து நிமிடம் நன்றாக ஊற விடவும்
- 7
மசாலா எல்லாம் பாகற்காயுடன் நன்றாக கலந்து இருக்கும்
- 8
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை ஒன்றொன்றாக எடுத்து போடவும்
- 9
பொன்னிறமாக வெந்ததும் திருப்பிப்போட்டு நன்றாக வெந்ததும் எடுத்து விடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ரிப்பன் பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்


உருளைக்கிழங்கு வெங்காய பஜ்ஜி
# பொரித்த வகை உணவுகள்


மிளகாய் பஜ்ஜி
#பொரித்த வகை உணவுகள்


காளான் 65 பொரித்தது
#பொரித்த வகை உணவுகள்


பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)


வாழைக்காய் சிப்ஸ்
#பொரித்த வகை உணவுகள்


அமெரிக்கன் சாப்சுயி(வெஜ்)
#பொரித்த வகை உணவுகள்


சிக்கன் 65
பொரித்த வகை உணவுகள்


மஷ்ரூம் ப்ரை
#பொரித்த வகை உணவுகள்


பேணியா இனிப்பு
#பொரித்த வகை உணவுகள்


முட்டை மசாலா பொரியல்
#பொரித்த வகை உணவுகள்


மீன் பொரித்தது
#பொரித்த வகை உணவுகள்


வெங்காய பக்கோடா
# பொரித்த உணவு வகைகள்


மொறு மொறு பாவக்காய் சிப்ஸ் (Paavakkai chips recipe in tamil)
#arusuvai6


பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)
#littlechefபாகற்காயில் கூட்டு,பொரியல் என எது செய்தாலும்,அப்பா சாப்பிடுவார்கள். சமீபத்தில்,பாகற்காய் இட்லி பொடி நல்ல காரசாரமாக செய்து கொடுத்தேன்.மிகவும் விருப்பமாக சாபிட்டார்கள்.


ஸ்வீட் பொட்டேட்டோ ஹனி பாப்கான் #பொரித்த
#பொரித்த வகை உணவுகள்


பாவக்காய் சிப்ஸ்(Bitter gourd chips)
இதை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் #ilovecooking


#பனீர் சீஸ் பால்ஸ்
#பொரித்த வகை உணவுகள்


மைதா கேக்
#பொரித்த வகை உணவுகள்


பாகற்காய் சிப்ஸ் (ஃபிரை)
இந்த ஃபிரை, என் பையனுக்கு ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுப்பது வழக்கம். கசப்பாக இருக்காது.


உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா


மரவள்ளி கிழங்கு வருவல்
#பொரித்த வகை உணவுகள் இந்தவத்தலை ஆறு மாதம் வைத்துக்கொள்ளலாம் மழைக்கு டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்


கார நிலக்கடலை (Spicy Groundnut)
#Vattaram


சிக்கன் 65
# பொரித்த வகை உணவுகள்


நூடுல்ஸ் பக்கோடா
#பொரித்த உணவுகள்


#பிரெட் சீஸ்பைட்ஸ்
#பொரித்த வகை உணவுகள்


வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1


பிரட் பால்ஸ்
#பொரித்த உணவுகள்


கொள்ளு வடை
#பொரித்த


உருளைக்கிழங்கு வாழைக்காய் வெங்காயம் பச்சை மிளகாய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#SS

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10683761
கமெண்ட்