சிக்கன் லிவர் ஃப்ரை

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் லிவரை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிய வைக்கவும்.
- 2
தண்ணீர் வடிந்ததும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், பெப்பர் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும்,ஈரலை எண்ணெயில் போட்டு மூடி வைத்து பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
- 4
சுவையான சிக்கன் லிவர் ஃப்ரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
கறிவேப்பிலை பிச்சுபோட்ட சிக்கன் (Kariveppilai pichu potta chicken recipe in tamil)
#family #nutrient3 கறிவேப்பிலையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. நார்ச்சத்து, இரும்பு சத்தும் உள்ளது.. Muniswari G -
மீன் சிக்கன் ஃப்ரை(fish chicken fry recipe in tamil)
இஞ்சி பூண்டு விழுது உபயோகித்து செய்தது#ed3 Vidhya Senthil -
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10690157
கமெண்ட்