சமையல் குறிப்புகள்
- 1
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை கல்பாசி சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின்பு பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு சேர்க்கவும் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
உப்பு சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவும்
- 4
தண்ணீர் நன்றாக வற்றிய பின்பு மல்லித் தழை புதினா சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும் சிறிது நேரம் மூடி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் (veg coconut milk pulav recipe in Tamil)
Soya masala recipe uploaded in separate. BhuviKannan @ BK Vlogs -
-
-
சிம்பிள் வெஜிடபிள் சேமியா (Simple Veg Semiya Recipe in Tamil)
#ebookRecipe 11#இரவுவகைஉணவுகள் Jassi Aarif -
-
-
-
-
-
கோதுமை ரவை பிரியாணி
1.) இவ்வகையான உணவில் குடமிளகாய் சேர்ப்பதால் ஆன்டி ஆக்சிடன்ட்( anti oxidant )முலம் உடலின் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.2.) கோதுமையில் செய்வதால் நார் சத்து அதிகம் உள்ளது.3.) நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வுணவு சிறப்பானது.#immunity . லதா செந்தில் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி & கேரட், வெள்ளரிக்காய் பச்சடி (Vegetable biryani recipe in tamil)
#variety rice கவிதா முத்துக்குமாரன்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10717012
கமெண்ட்