ஆளிவிதை துவையல் (Aalividhai Thuvaiyal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஆளிவிதை, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் வற்றலை நன்றாக வறுத்து எடுக்கவும்.
- 2
மிக்ஸியில் ஜாரில் வறுத்த ஆளிவிதை, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் வற்றல், முந்திரி பருப்பு,
சிறிய வெங்காயம், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், பூண்டுபற்கள், இஞ்சி, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். - 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம்,காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி துவையளுடன் சேர்க்கவும்.
- 4
ஆளிவிதை துவையல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பாசிபயிறு குழம்பு (Urulai paasi parupu Kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
அவசரத்திற்காக உடனடியாக தேங்காய் மற்றும் இரண்டு பொருட்களை மட்டும் வைத்து செய்யும் துவையல் சுவையாக இருக்கும் இது சாதத்திற்கு ஏற்றது ..#qk Rithu Home -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10745664
கமெண்ட்