சிக்கன் கறி (Chicken Varuval Recipe In Tamil)
#ebook
Recipe 8
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
மஞ்சள்தூள் சேர்த்து சிக்கன் சேர்க்கவும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறவும்
- 3
சோயா சாஸ் சேர்த்து குக்கரை மூடி நன்றாக வேகவிடவும். இரண்டு, மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 4
குக்கரை திறந்து தண்ணீர் இருந்தால் சிறிது நேரம் வற்ற விட்டு கான்பிளவர் மாவை சிறிது தண்ணீரில் நன்றாக கலக்கி சிக்கனுடன் சேர்த்து கிளறவும் வெங்காயத்தாள் மற்றும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்
- 5
சூடாகப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
-
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
More Recipes
- பிஸ்தா மில்க்ஷேக் (Pista Milk Shake Recipe in Tamil)
- மாம்பழ மில்க்ஷேக் (Mango Milk Shake Recipe in Tamil)
- ஆப்பிள் பனானா மில்க்ஷேக் வித் ப்ரௌன்னி (Apple Banana Milk Shake Recipe in Tamil)
- சாக்லேட் 🍫 மில்க்ஷேக் வித் ஐஸ்கிரீம் 🍦 (Chocolate Milk Shake Recipe in Tamil)
- மீன் 🐟 தவா ஃபிரை (Meen Tawa Fry Recipe In Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10754685
கமெண்ட்