சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 2
இரண்டு கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 3
பால் முக்கால் பாகம் வரை சுண்டி திக்கானதும் அடுப்பை குறைத்து வைத்து அவ்வப்போது கிளறி விடவும்
- 4
நன்கு சுண்டி திரண்டு ஒட்டாமல் வரும்போது இறக்கி பத்து நிமிடங்கள் வரை கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்
- 5
நன்கு மூன்று மணி நேரம் வரை ஆறவிட்டு பின் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பால் அல்வா (Paal halwa recipe in tamil)
மிகவும் சுவையான பால் அல்வா செய்வது மிகவும் எளிது Meena Meena -
-
-
-
-
-
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
-
-
-
ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம். Asma Parveen -
-
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
-
சுவையான பால் பன்னீர் அல்வா (Paal Paneer Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ஸ்வீட் மிகவும் ருசியான பால் பன்னீர் அல்வா. இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தேவையான பொருள்கள் மிகவும் எளிமையாகும். இந்த அல்வா செய்வதற்கு அடுப்பை எப்போதும் சிம்மில் வைக்க வேண்டும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
கோதுமை பால் கருப்பட்டி அல்வா (Kothumai paal karuppati halwa recipe in tamil)
#GA4#pooja Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
-
-
ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
ஆப்பிள் அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் ஹெல்தியான ரெசிபி. இது செய்ய குறைவான நேரமே தேவைப்படும் #kids1#snacks. Santhi Murukan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10758537
கமெண்ட்