காளான் மிளகு கூட்டு (kaalan milagu Kootu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
பின்னர் மிளகாய் தூள் சேர்த்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி நன்கு மசிந்ததும்,பொடிக்க கொடுத்த மசாலா பொருட்களை பொடித்து சேர்த்து வதக்கவும்.
- 6
2 நிமிடம் வதக்கி ய பின் நறுக்கிய காளானை சேர்த்து தண்ணீர் விட்டு 10 நிமிடம் வேக விடவும். மிளகாய் சேர்க்கவும்.
- 7
தண்ணீர் வற்றி காளான் நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
-
-
-
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
-
-
காளான் கூட்டு (Kaalaan kootu recipe in tamil)
சிக்கன் சுவையில் சுலபமான முறையில் குறைந்த நேரத்தில் சமைத்து சுவைக்கக் கூடிய விதத்தில் காரசாரமாக செய்யும் முறை#ownrecipe Sarvesh Sakashra -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10801516
கமெண்ட்