நாட்டு கோழி பிரியாணி (Naatu Kozhi Biryani Recipe in TAmil)

Shanthi Balasubaramaniyam @cook_16904633
#அசைவ உணவு
நாட்டு கோழி பிரியாணி (Naatu Kozhi Biryani Recipe in TAmil)
#அசைவ உணவு
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு பட்டை,கிராம்பு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
அதில் மஞ்சள், மல்லி தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 3
அதனுடன் தயிர் சேர்த்து கலக்கவும்.
- 4
புதினா, கோழி,உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கிளரவும்.
- 5
பின் தண்ணீர், 30 நிமிடம் ஊர வைத்த அரிசி சேர்த்து நன்றாக கொதிக்கும் பொழுது கரம் மசாலா தூள் சேர்த்து சிறு தீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவும். விசில் விட வேண்டாம். சூடான கோழி பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
-
அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி Dhaans kitchen -
நாட்டு கோழி சூப்
#cookerylifestyleமிளகு, இஞ்சி பூண்டு சேர்த்திருப்பதால் சளிக்கு இதை செய்து சாப்பிடும் போது சீக்கிரமாக சளி சம்பந்தமான நோய்கள் சரியாகி விடும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen!!!#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு...... Ashmi S Kitchen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10847108
கமெண்ட்