முட்டை கிரேவி (egg Gravy Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#ebook
Recipe 30

முட்டை கிரேவி (egg Gravy Recipe in Tamil)

#ebook
Recipe 30

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2பெரிய வெங்காயம்
  2. 4முட்டை
  3. 2தக்காளி
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 3ஸ்பூன் எண்ணெய்
  6. 1/4டீஸ்பூன் தலா பட்டை கிராம்பு ஏலக்காய் தூள்
  7. சிறிதளவு கறிவேப்பிலை
  8. கைப்பிடி அளவு மல்லித் தழை
  9. 1டீஸ்பூன் கரம் மசாலா
  10. 1ஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு கறிவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். முட்டையை வேகவைத்து தோல் நீக்கி கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தக்காளியை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.நன்றாக வெந்த பின்பு முட்டையை சேர்த்து மல்லித்தழை தூவி லேசாக பிரட்டி அடுப்பை அணைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes