புடலங்காய் கோலா உருண்டை (Pudalangai Kola Urundai recipe in Tamil)

புடலங்காய் கோலா உருண்டை (Pudalangai Kola Urundai recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புடலங்காயை தோல் சீவிவிட்டு சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் பின்பு புடலங்காயில் தண்ணீர் இருப்பதால் அது நன்கு புழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
பிறகு எடுத்து வைத்த உடைத்த கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக்கொள்ள வேண்டும்
- 3
பின்பு புடலங்காய் பாதாம் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் வெங்காயம் இஞ்சி பூண்டு கொத்தமல்லி உப்பு தேங்காய்த்துருவல் சோம்பு சிறிதளவு தண்ணீர் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்
- 4
பின்னர் அரைத்து வைத்த கலவையுடன் அரைத்து வைத்த உடைத்த கடலை பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பிசைய வேண்டும் உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்த உடன் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 5
பின்னர் எண்ணெய் நன்கு காய்ந்த உடன் பிடித்து வைத்த சிறு சிறு உருண்டைகளை பொரித்தெடுக்க வேண்டும் இப்போது சுவையான புடலங்காய் கோலா உருண்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
முதல் முறை செய்த பொழுது,பதம் சரியாக இல்லாமல்,எண்ணெயில் போட்டதும்,பிரிந்து விட்டது.இரண்டாம் முறை, தவறை திருத்தி,சுவையாக செய்து அசத்தி விட்டேன்.வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்