சிறுபருப்பு வெங்காய குருமா (Siruparuppu VEngaya Kuruma Recipe in tamil)

Kalpana Sambath @cook_18679105
சிறுபருப்பு வெங்காய குருமா (Siruparuppu VEngaya Kuruma Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும் பின்பு அதனுடன் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
- 2
வெங்காயம் ஓரளவு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலா தனியாத் தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
- 3
பிறகு அதனுடன் சிறுபருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும் 6லிருந்து 7 விசில் வைக்க வேண்டும்
- 4
பின்பு தேங்காய் மற்றும் சோம்பை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் விசில் அடங்கியவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை குழம்புடன் சேர்த்து ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும் குருமா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைப்பூ குருமா (Vaazhaipoo kuruma recipe in tamil)
#grand2 இது சப்பாத்தி, பரோட்டா, நாண் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்... இந்த குருமா வாழைப்பூவில் செய்தது என்றால் நம்பவே முடியாது... அந்த அளவுக்கு அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
-
-
-
-
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
-
-
-
-
-
சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா kavi murali -
-
-
-
பலாக்காய் குருமா (Palaakkaai kuruma recipe in tamil)
பலாக்காய் பொடியாக வெட்டவும். இஞ்சி ,பூண்டு ,தேங்காய், ப.மிளகாய் ,பட்டை ,கிராம்பு ,சோம்பு ,சீரகம் ,அரைக்கவும். வெங்காயம் கடுகு உளுந்து வறுத்து போடவும் தயிர் 2ஸ்பூன்.கொதிக்கவும் மல்லி ,பொதினா போடவும். ஒSubbulakshmi -
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11024827
கமெண்ட்