வெந்தய கோழி வருவல் (Vengaya Kozhi Varuval Recipe in Tamil)

#வெங்காய ரெசிப்பீஸ்
வெந்தய கோழி வருவல் (Vengaya Kozhi Varuval Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோழிக் கறியை சுத்தம் செய்து வைக்கவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும் மஞ்சள் சீரகம் மிளகாய் உப்பு நான்கையும் அம்மியில் வைத்து மையாக அரைத்து வைக்கவும்
- 2
கோழிக்கறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போட்டு அது வெடித்ததும் கருவேப்பிலை வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
- 3
விரகு உறவைத்து கோழி கறியை சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். பிறகு நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும். ரசம் சாதம் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதில் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் மிகவும் குளிர்ச்சியான வை கோழிக்கறியில் உள்ள சூட்டை தணித்து உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய வெந்தய கோழி வறுவல் (Vengaya Venthaya Kozhi Varuval Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
வெங்காய தாளிப்பு வடகம் (Vengaya Thalippu Vadagam Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
வெங்காய பீர்க்கங் காய் மசியல் (Vengaya Peerkangai Masiyal Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)
#GA4#Week15#Chickenவீட்டில் உள்ள பொருட்களை வைத்து மசாலா பொடி அரைத்து தண்ணீர் சேர்க்கமால் கோழியில் உள்ள தண்ணீர் சத்து மட்டும் வைத்து செய்யப்பட்ட கோழி வறுவல் Sharanya -
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
#queen2 - வடகம்.கோடைகாலம் வந்தாலே நாம் எல்லோரும் வத்தல் வடகம் போடுகிறத்தில் ரொம்ப பிஸி யாயுடுவோம்.... அதுவும் வெங்காய வடகத்தின் ருசி அபாரம்... நான் செய்த சின்ன வெங்காய வடகம்... Nalini Shankar -
-
-
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
வெங்காய வடகம் உளுந்து வெங்காயம் வறுத்த வெந்தயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். தயிர் சாதம் சாம்பார் சாதம் போன்ற உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.#queen2 Lathamithra -
வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
-
வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
கேழ்வரகு தோசை இட்லியுடன் சாப்பிட பொருத்தமான வெங்காய சட்னி ரெசிபி இது.Karpagam
-
கருவேப்பிலை வெற்றிலை கோழி கறி (Kariveplai, vethalai Chicken curry recipe in Tamil)
இந்த கறி செய்முறை வெற்றிலை துளசி கருவேப்பிலை புதினா மல்லி அழைத்து திரட்டி செய்ய வேண்டும் மிகவும் சுவையாக இருக்கும் நெஞ்சு சளி இருமல் உடல்வலி இருப்போருக்கு மருந்தாகவும் பயன்படும் சாப்பிட உடலில் உள்ள சளி வெளியேறும் மிளகு சேர்ப்பது உடலுக்கு நல்லது என எல்லாம் கலந்து இருக்கும் மிளகாய் கிடையாது நல்லெண்ணெய் மட்டுமே Chitra Kumar -
முழு கோழி வறுவல் (Muzhu kozhi varuval recipe in tamil)
#deepfry இந்த முழு கோழி வறுவல் நம் 3 வார தலைப்புக்கு ஏதுவானது பேக் செய்யலாம் ஓவனில் குக்கரில் இட்லி கொப்பரையில் வைத்து வேகவைத்தும் சாப்பிடலாம் அதை பொரித்தும் சாப்பிடலாம் இது 3 இன் 1 கோழி வருவல் மூன்று காலத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு சமையல் அவனில் வைத்து சாப்பிடும்போது என்னை அதிகம் தேவைப்படாது அதனால் எல்லா வயதினரும் சாப்பிடலாம் இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடுவது இதுவும் எண்ணெயே இல்லாமல் சாப்பிடும் முறை விருப்பப்பட்டால் பொறித்து சாப்பிடலாம் இப்போது நாம் செய்வது பொரித்துச் சாப்பிடுவது எண்ணையில் இது கொஞ்சம் கொழுப்புச்சத்து உள்ளது தான் இருந்தாலும் எப்போதாவது ஒரு நேரம் சாப்பிடலாம் தவறில்லை சுவையான செய்முறையை கூறுகிறேன் இதன் தயாரிப்பு நேரம் இரண்டு நாட்கள் முதல் நாளே தயாரித்து வைத்து விட்டு மறுநாள் செய்தால் மசாலா எல்லாம் நன்குசேர்ந்திருக்கும் Chitra Kumar -
-
-
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
வேகவைத்த கோழி வருவல்/ steamed chicken fry (Kozhi varuval recipe in tamil)
#steam எண்ணெய் இல்லாத சிக்கன் ஃப்ரை Viji Prem -
-
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan -
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.shanmuga priya Shakthi
-
-
-
More Recipes
- சேப்பங்கிழங்கு ப்ரை (Seppankilangu Recipe in Tamil)
- ரவை பொங்கல் (Rava Pongal Recipe in tamil)
- சின்ன வெங்காயம் கத்தரிக்காய் காரக்குழம்பு (Kaara kulambu Recipe in Tamil)
- (Bengali Begun Bhaja Recipe in Tamil) கத்திரிக்காய் வறுவல் 😜. மேற்கு வங்காளம்
- ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
கமெண்ட்