ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

#ரவைரெசிப்பீஸ்

ரவை ஐஸ் கிரீம் (Ravai Icecream Recipe in Tamil)

#ரவைரெசிப்பீஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 4 டேபிள் ஸ்பூன் ரவை
  2. 500 மில்லி பால்
  3. 1 கப் சர்க்கரை அல்லது மில்க் மெய்ட்
  4. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
  5. 2 டேபிள் ஸ்பூன் பொடித்த முந்திரி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பாலை மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் ரவை சேர்த்து அடி பிடிக்காமல் காய்ச்சவும்.

  3. 3

    பொடித்த முந்திரி மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கிளறவும்.

  4. 4

    திக் ஆகும் வரை கிளறி, பின் அதில் மில்க் மெய்ட் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

  5. 5

    சூடு குறைந்தது ஸ்மூத்தாக(பேஸ்ட் போல) ப்ளேன்ட் செய்து 1 மணி நேரம் பிரீஸரில் வைக்கவும்.

  6. 6

    1 மணி நேரம் பிரீஸரியில் வைத்து,மறுபடியும் ப்ளேன்ட் செய்து,ஒரு ஏற்டயிட் பாக்ஸில் 6 மணி நேரம் பிரீஸரில் வைக்கவும்.(மூன்று முறை ப்ளேன்ட் செய்தால் கிரீமியாக இருக்கும்)

  7. 7

    பின் ஸ்கூப் செய்து அலங்கரித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sumaiya shafi
sumaiya shafi @cook_18247606
அன்று

Similar Recipes