மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)

#mango
# nutrition 3
# book
அதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango
# nutrition 3
# book
அதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாம்பழத்தை தோல் சீவி 30 நிமிடம் ஃப்ரீசரில் வைக்கவும். எப்பொழுது அவற்றை மெல்லிய துண்டுகளாக நறுக்கி லேசாக பொரித்து எடுக்கவும்
- 2
10 பாதாம் மூன்று முந்திரி ஏலக்காய் ஆகியவற்றை தோல் நீக்கி காய்ச்சிய பால் சிறிது சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 3
மீதம் உள்ள பாதாம் முந்திரியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 4
ஒரு கடாயில் நெய் விட்டு மாம்பழத்தை லேசாக வறுத்து எடுக்கவும். அத்துடன் பொடித்த முந்திரி பாதாமை வறுத்தெடுக்கவும்
- 5
இப்பொழுது பாலை சுண்டக் காய்ச்சி அதனுடன் சீனியை சேர்த்து கலந்து பாதாம் பவுடர் மேங்கோ பொடித்த பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் கழித்து எடுத்துப் மேலே பொரித்த மாம்பழத்தை போட்டு அலங்கரித்துபரிமாறவும். சுவையான மேங்கோ பாதாம் கீர் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருப்பு அரிசி பாதாம் கீர் (black rice almond kheer)
#npd1கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. தாவர பெயர் -oryza chinensis . ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #kavuni Lakshmi Sridharan Ph D -
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
மேங்கோ குல்பி (Mango kulfi recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் ரெசிபி இந்த மேங்கோ குல்பி ,குழந்தைகள் விரும்பி உண்ணும், பால் மற்றும் நட்ஸ் சேர்த்ததால் மிகவும் ஹெல்த்தியான உணவு #cook with milk Azhagammai Ramanathan -
-
மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil -
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது Selvakumari Kumari -
-
கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book Lakshmi Sridharan Ph D -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
Mango kulfi🍡🍡 (Mango kulfi recipe in tamil)
#mango #book குழந்தைகள் ஐஸ்கிரீம்வேண்டும் என்று கேட்டதால் மாம்பழத்தில் குல்பிசெய்தோம். 🍡🍡 Hema Sengottuvelu -
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் (Butternut sqauash badham kheer Recipe in Tamil)
இன்று சித்ரா பௌர்ணமி கொண்டாட புதிய பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் செய்தேன்பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash): ஏராளமான விட்டமின்கள் A, C, E, B1, B3, B6, B9 இந்த காய்கறியில் உள்ளன. அழகிய நிறம் , சத்து, ருசி நிறைந்த இந்த காய்கறி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பில் முக்கியமாக விட்டமின் E, கால்ஷியம், புரதம் உள்ளன. பாலில் விட்டமின்கள் A, B-6, கால்ஷியம் உள்ளனஸ்குவாஷ், பாதாம். பால் சேர்த்து செய்த கீர் ருசி, விட்டமின்கள் நிறைந்த பானம். இனிப்பிர்க்கு ஆகவி சிரப், அதிமதுரம். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். கீர் சூடாகவும் அல்லது குளிர வைத்தும் பருகலாம்#nutrient2 Lakshmi Sridharan Ph D -
-
-
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
கேரட் மில்க் கீர். (Carrot milk kheer recipe in tamil)
#GA4#week8#Milk.. பாலுடன் காரட், மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து செய்த சுவையான கீர்.. Nalini Shankar -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3 Jassi Aarif -
சேமியா ட்ரைபுரூட்ஸ் கீர் (Semiya dryfruits kheer recipe in tamil)
இந்த சேமியா கீர் சர்க்கரை சேர்க்காமல் கற்கண்டு சேர்த்து செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. #CookpadTurns4 Renukabala -
மேங்கோ பணகொட்டா (Mango panna cotta recipe in tamil)
# nutrition 3#mangoமாம்பழம் அதிக அளவு நார்ச்சத்தும் மற்ற அனைத்து வகையான நியூட்ரிஷியன் களையும் உள்ளடக்கி அற்புதமான பழமாகும். இந்தப் பழத்துடன் பால் க்ரீம் ஆகியவற்றை சேர்த்து அற்புதமான ஒரு ரெசிபி தயாரிக்கின்றேன். Santhi Chowthri -
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
More Recipes
கமெண்ட்