மரவள்ளிக் கிழங்கு மசாலா/கப்ப மசால் (kappa MAsala Recipe in tamil)

evanjalin @cook_19140001
மரவள்ளிக் கிழங்கு மசாலா/கப்ப மசால் (kappa MAsala Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளிக் கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்
- 2
குக்கரில் கிழங்குடன் தண்ணீர் உப்பு சேர்த்து 5-7 நிமிடங்கள் வரை வைத்து வேகவைத்த கொள்ளவும்.
- 3
மிக்சியில் பூண்டு,காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 4
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 5
இதில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
வதங்கியவுடன் வேகவைத்த கிழங்கை நன்றாக சேர்த்து கிளறவும்.
- 7
எளிமையான சுவையான மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
-
மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
கப்ப புலுகு ஒரு பிரபலமான உணவு கேரளா.இது பிரபலமான பிரசித்தி பெற்ற உணவு.சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.வேகவத்த மரவள்ளிக்கிழங்குடன் மசாலா பொருட்கள் சேர்த்து ,தேங்காய் துருவல் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும். Aswani Vishnuprasad -
கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது Sudharani // OS KITCHEN -
-
-
-
மசாலா அவல்(masala aval recipe in tamil)
#CF6மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் Shabnam Sulthana -
-
-
-
சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)
#YP -சேனை கிழங்கை வைத்து சாதத்துடன் தொட்டு சாப்பிட கூடிய ருசியான தோரன்... Nalini Shankar -
-
பூரி மசாலா(poori masala recipe in tamil)
#birthday3பூரி உப்பலா புஸ் என்று வருவது கை பக்குவம் நிறைய பேர்க்கு அது சவாலாகவே இருக்கும் அது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செஞ்சா எல்லாருக்குமே புஸ் புஸ் னு பூரி வரும் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
-
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
-
-
-
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.Durga
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#arusuvai2 #ilovecooking பூண்டிற்கு பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் பொதுவாக பூண்டினை பலர் ஒதுக்கி விடுவார்கள். எனவே இது போல பூண்டை அரைத்து சட்னியாக செய்யும் போது அனைவரும் இதனை விரும்பி உண்பதோடு அதன் பயன்களையும் எளிதாக அடையலாம். Thulasi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11112205
கமெண்ட்