மேக் அண்ட் மயோ வெஜ் சாண்ட்விச் (Mac And Mayo Recipe in Tamil)

Home Treats Tamil @cook_18078548
சமையல் குறிப்புகள்
- 1
மக்ரோனி பாஸ்தாவை உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கப்பில் வேக வைத்த பாஸ்தா, துருவிய கேரட் முட்டைகோஸ் குடைமிளகாய் சேர்க்கவும்.
- 3
பின்னர் மிளகுத்தூள் டொமேட்டோ கெட்சப் உப்பு சில்லி ஃப்ளேக்ஸ் ஆர்கனோ சேர்க்கவும்.
- 4
அதன்பின் 2 மேஜைக்கரண்டி மயோனைஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- 5
பிரெட் துண்டுகள் மீது வெண்ணை தடவ வேண்டும்.
- 6
பின் அதில் மக்ரோனி வெஜிடபிள் கலவையை பில்லிங் செய்து மற்றொரு பிரட் போட்டு மூடி வைக்க வேண்டும்.
- 7
ஒரு பேனில் வெண்ணெய் விட்டு சாண்ட்விச்சை டோஸ்ட் செய்ய வேண்டும்.
- 8
இருபுறமும் வெண்ணெய் வெண்ணெயில் டோஸ்ட் செய்து எடுக்கவும். அதனை முக்கோண வடிவில் கட் செய்து பரிமாறவும்.
- 9
சுவையான மயோ அண்ட் மேக்ரோனி வெஜ் சாம்பார் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் சீஸ் சாண்ட்விச்


வெஜ் சாண்ட்வெஜ்
#goldenapron3 #lockdown2


வெஜ் சாண்ட்விச் (Veg Sandwich Recipe in tamil)
#cookpadturns3


சாண்ட்விச்(sandwich recipe in tamil)
#CB


ட்ரை கலர் சாண்ட்விச்(tricolour sandwich recipe in tamil)


கேரட் அண்ட் குக்கும்பர் சாண்ட்விச்(carrot and cucumber sandwich recipe in tamil)
#birthday1


வெஜ் சான்ட்விச்(veg sandwich recipe in tamil)


துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல்


வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney


Bun Set (Bun set recipe in tamil)
#streetfood #arusuvai5


சீஸி வெள்ளை சாஸ் பாஸ்தா (Cheesy vellai pasta recipe in tamil)
#cookwithmilk


ஸ்டீம் முட்டைகோஸ் சிக்கன் ரோல் (Steam muttaikosh chicken roll recipe in tamil)
#steam


சீஸ்சி உருளைக்கிழங்கு சாண்ட்விச்
#Sandwichஇது குழந்தைகளால் நேசித்த எளிய, சுவையான சாண்ட்விச்.


விரைவு தயிர் காய்கறி சாண்ட்விச்
#sandwichசாண்ட்விச் உள்ள தயிர் மற்றும் காய்கறிகள் கலவையானது சுவையான ஆரோக்கியமான பதிப்பாகும்.


சீஸ் பாஸ்தா (Cheese pasta recipe in tamil)
#photo


கிரில் காய்கறி சாண்ட்விச்
குழந்தைகள் பிடித்த காய்கறி cheesey ரொட்டி#sandwich


சீசி வைட் சாஸ் பாஸ்தா (Cheesy white sauce pasta recipe in tamil)
#GA4 #Week10 #cheese


சாண்ட்விச். பனீர் வெஜ் சாண்ட்விச். இரவு உணவு
கேரட்,கோசு,பெரியவெங்காயம்,மல்லி இலை,சீஸ்,பனீர் பொடியாக வெட்டவும், இஞ்சி பூண்டு பசை,கடாயில் வெண்ணெய போட்டு வதக்கவும். பின் பிரெட் சுட்டு நடுவில் வதக்கியதை வைத்து சீஸ்,சில்லி பசை தடவி சுடவும்


செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது.


மக் அண்ட் சீஸ் (Mak and Cheese Recipe in Tamil)
#goldenapron3


வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
#arusuvai2


Veg with Egg & Cheese sandwich Recipe in Tamil
லீவு நாட்களில் ஈசியாக இந்த சாண்ட்விச் செய்து சூடான டீ அல்லது காபியுடன் ரிலாக்சாக சாப்பிடலாம்.


வெஜ் மஞ்சூரியன் (veg manjurian recipe in tamil)


சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!!


முட்டை சாண்ட்விச்
#book#goldenapron3


ஹாட் அண்ட் சோர் சூப் (Hot and sour soup recipe in tamil)
#ga4 week 10


ஈசி பன்னீர் பாஸ்தா (Paneer pasta recipe in tamil)
#Grand1


க்ரீமி சாலட் (creamy salad Recipe in TAmil)
#அவசர


கார்லிக் ப்ரெட் டோஸ்ட் (Garlic bread toast recipe in Tamil)
#GA 4 week 20


சீஸ் கார்லிக் பிரட்(garlic cheese bread recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11174064
கமெண்ட்