சமையல் குறிப்புகள்
- 1
வானலில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு மக்ரோனி சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
- 2
பின்னர் வானலில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் மேகி மேஜிக் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வேக வைத்த மக்ரோனி சேர்த்து நன்கு கலந்து விடவும். அதில் ஓரிகனோ தூவி கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறி மகிழ்ச்சி அடையவும். நன்றி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11205061
கமெண்ட்