கோன் சிக்கன் கிரேவி (Chicken Gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.5 நிமிடம் பின்னர் தக்காளி சேர்த்து கிளறவும்
- 2
இப்போது சிக்கன்,மிளகாய் தூள், சிக்கன் பொடி, மல்லி தூள் சேர்த்து கிளறவும். தேங்காய் பால் ஊற்றி உப்பு சேர்த்து கிளறவும்.மல்லி தழை சேர்த்து கொள்ளவும்.
- 3
இதனை 4 விசில் வைத்து இறக்கினால் சுவையான கோன் சிக்கன் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
-
-
-
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
#கிரேவி#பதிவு1Sumaiya Shafi
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11254247
கமெண்ட்