கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)

#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க.
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மீடியம் சைஸ் மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதுல ரெண்டு வாழைப்பழங்களை துண்டுகளாக்கி போடுங்க. அதனுடன் 2 ஏலக்காய் சேருங்கள்.
- 2
இப்ப அரை மூடி நறுக்கிய தேங்காய்களை போடுங்க. அதனுடன் 200 கிராம் அளவு பொடியாக்கிய வெல்லத்தை சேருங்கள். எல்லாத்தையும் நல்லா மிக்ஸியில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள். (வாழைப்பழம் சின்னதா இருந்தா நீங்க மூணு கூட சேர்த்துக்கலாம்.)
- 3
நல்ல மைய அரைத்து எடுத்துக்கோங்க. இப்போ ஒரு பாத்திரத்தை எடுத்துக்கோங்க. அதுல 250 கிராம் அளவு கோதுமை மாவில் சேருங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேருங்கள்.
- 4
இப்போ நான் அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை மாவுடன் சேர்த்து நல்ல கலந்து கோங்க. இந்த பேஸ்டில் பாதி அளவு போதுமானது. இப்போ கொஞ்சம் கொஞ்சமா காய்ச்சின பாலை சேர்த்து ஒரு போண்டா பதத்துக்கு ஆகிய கோள்கள்.(ஒரு ஸ்பூன் எள்ளு சேர்த்துக்கோங்க இது ஆப்ஷனல் தான்.)
- 5
தேவையான அளவு உலர் திராட்சை நீங்க சேர்த்துக்கலாம் . இப்போ அடுப்பு பத்த வச்சு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.
- 6
எண்ணெய் காய்ந்த பிறகு. இதை அப்படியே போண்டா போல போடுங்க. நீரியம் ஃபிலிம்ல வெச்சுக்கோங்க. நல்ல பொன்னிறம் ஆகும் வரை பண்ணுங்க. அவளது அங்க சுவையான மற்றும் ஹெல்தியான கோகோனெட் பனானா அப்பம் தயாராகி விட்டது. ட்ரை பண்ணிப்பாருங்க நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
பீகார் பிஸ்கட் (thekua Recipe in Tamil)
#goldenapron2 #பீகார் உணவு வகைகள் #பார்டி ரெசிபி #chefdeena Akzara's healthy kitchen -
டெம்பிள் ஃப்ளவர் ஸ்டஃப்ட் பிரைட் மோமோஸ் உடன் சாக்லெட் சாஸ்(Fusion Momo Recipe in Tamil)#book
unique recipe ரொம்பவே சிம்பிளான ஹெல்தியா எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
கோல்டன் பிளப்பி தால் பூரி (bedmi recipe in tamil)என்று கூறப்படும் இந்த பூரி
#goldenapron2 உத்திர பிரதேஷ் உணவு வகைகளில் ஃபேமஸான பூரி இது எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.#chefdeena Akzara's healthy kitchen -
பனானா அப்பம்/ பனானா பாயாசம்
பனானா அப்பம்/ பனானா பாயாசம்-ஒரு ஸ்நாக்ஸ் இனிப்பு,காரம் சேர்ந்த காம்பினேசன்.ஒரு ஸ்பெஷல் பொருள்-வாழைப்பழம்-இது ஒரு இனிப்பு சுவையுடைய பிளேவரை கொடுக்கும். Aswani Vishnuprasad -
-
கல் கல் Zara_kulkul Recipe in Tamil)
கோவா பாரம்பரிய கிறிஸ்மஸ் ரெசிபி கல் கல் என்னுடைய ஹெல்தி ஸ்டைலில் இந்த கல் கல் செய்திருக்கிறேன். #goldenapron2 கோவா உணவு வகைகள்.#chefdeena Akzara's healthy kitchen -
கருப்பு கவுணி உண்ணி அப்பம்... (Black rice unni appam recipe in tamil)
#HF - கவுணி.கேரளா உண்ணி அப்பம் மிகவும் பிரபலமானது, மிக சுவையானதும்... அதேபோல் ஹெல்தியான கவுணி அரிசி மாவில் செய்து பார்த்தேன்.. மிக மிக சுவையாகவும்,சாப்ட்டாக்கவும் இருந்தது... Nalini Shankar -
சாரா டேசி கேக் (sara Desi cake recipe in tamil)
இது என்னுடைய 2019புதிய படைப்பு மற்றும் சிறந்த படைப்புகளில் ஒன்று. முற்றிலும் ஆரோக்கியமான மற்றும் சுவையான கேக் இது எப்படி பண்ணலாம் வாங்க பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
-
-
குருமி சாரா (kurumi Saara Recipe in Tamil)
#ebook #golden apron 2.o மத்திய பிரதேஷ் /சத்தீஸ்கர் ஃபேமஸ் ஸ்வீட் ரெசிபி குருமி அதை என்னோட முறையில் டிஃபரண்டா பண்ணி இருக்கோம் எப்படி பண்றது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க... Sowmya -
ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
#ed2வழக்கம் போல இல்லாமல் எண்ணெயில் பொரித்த இந்த அப்பம் சுவையாக இருக்கும். Gayathri Ram -
மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)
#worldeggchellange மிகவும் புதுமையானது மற்றும் மிகவும் சுலபமாக ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு ஸ்டார்டர் வகை சாப்பிடக்கூடிய இந்த முட்டை பால் எப்படி செயல் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
பனானா மால்புவா
#kjஇது ஒரு சுவையான ரெசிபி செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மிகவும் எளிமையான ஒரு இனிப்பு வகை Shabnam Sulthana -
வைட் பிளப்பி ரைஸ் பூரி (Rice boori Recipe in tamil)
#அரிசி உணவு வகைகளில் ரைஸ் பூரி இப்ப நாம செய்யப் போகிறோம்.#chefdeen ரொம்பவே சிம்பிள் டிஃபரண்டான புரியுது வாங்க எப்படி பண்ணலாம் பார்க்கலாம். Akzara's healthy kitchen -
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
உன்னி அப்பம் (Unni appam)
#kjமிகவும் பாப்புலர் ஆன கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் . டீப் வ்ரை செய்யவில்லை. குழி ஆப்ப கடாயில் சிறிது நெய் தடவி செய்தேன். #kj Lakshmi Sridharan Ph D -
-
இட்லி எள்ளு சட்னி (Idli Ellu Chutni Recipe in TAmil)
#ebook#இரவு நேர உணவு வகைகளில் இட்லி சட்னி பற்றி இவ பாக்க போறோம் எள்ளு சட்னி எப்படி கொண்டுவருவது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
90 ஸ் கிட்ஸ் மடக்கு (Madakku recipe in tamil)
90ல் பிறந்த குழந்தைகளின் ஃபேவரிட் ஆன ஸ்வீட் இது மிகவும் எளிமையாக வீட்டில் செய்யக்கூடியது மிகவும் சுவையானது இக்கால குழந்தைகளுக்கும் கொடுப்பதற்கு உடம்புக்கு மிகவும் நல்லது வாங்க செய்முறையை பார்க்கலாம்.#kids2 Akzara's healthy kitchen -
-
-
-
மேத்தி பூரி (methi boori Recipe in Tamil)
ஹெல்தியான டெஸ்ட்தியானம் செய்வது ரொம்ப சிம்பிள் இப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க. #masterclass Akzara's healthy kitchen -
-
-
பனானா ரசாயனா
பனானா ரசாயனா ஒரு எளிமையான இனிப்பு பலகாரம்.இது தேங்காய்ப்பால்,பழுத்த வாழைப்பழம்,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது.இது ஒரு இனிப்பு பண்டம்.விரத காலங்களில் உண்ணலாம். Aswani Vishnuprasad
More Recipes
- இடியாப்பம் கடல கரி (idiyappam kadala kari recipe in tamil)
- குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
- கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)
- சூப்பரான ஐஸ் க்ரீம் (Ice cream Recipe in Tamil)
கமெண்ட்