arul prakash
arul prakash @cook_28913487
என் அம்மாவுக்கு(வயது76) சர்க்கரை நோய், thyroid, அதிக பருமன், மூட்டு வலி உள்ளவங்க..நேற்று kiwi பழம் பாதி அறுத்து கொடுத்தேன், அத்தி பழமும் முந்தின நாளில் 4 பழமும், நேற்று காலையில் டிஃபன் சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழித்து 2அத்தி பழமும் சாபிட்டாங்க..மதியம் சாப்பிட்டு, மதியம் தூக்கம் தூங்கி, 5 மணியளவில் எழுந்த பிறகு, சளியும் லேசாக காய்ச்சலும் பிடித்தது அம்மாவுக்கு..
இதற்கு சூப் வகை சேர்ந்த மிளகு சூப்பு, vegeatble சூப், அல்லது எந்த வகையான சூப் கொடுத்தால், உடல் வலி, சோர்வு நீங்கி, சளியும் நீங்கி, normal body condition க்கு என் அம்மா திரும்ப, வீட்டு வைத்தியம் simple and more tips இருந்தா சொல்லுங்க?..நானும், என் அப்பாவுக்கும் சமையல் தெரியாது, ஆனாலும் ஹோட்டலில் சூப் வாங்கி கொடுக்கலாமா? வீட்டிலேயே செய்து கொடுக்க 2 or 3 recipes சொல்லுங்க?..