சோயா பீன்ஸ் பிரை (soya beans fry recipe in Tamil)

Dhivya Malai @cook_19740175
சோயா பீன்ஸ் பிரை (soya beans fry recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோயா பீன்ஸை உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் தக்காளியை நன்கு வதக்கவும் பிறகு வேக வைத்த சோயாவை வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.
- 3
சுவையான சோயா பீன்ஸ் ரெடி பொங்கலுக்கு சைடிஸ் ஆக வைத்து இதை சுவைக்கலாம். பொங்கலுடன் சாப்பிட டேஸ்டாக இருக்கும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவு இது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
-
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
-
-
-
-
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
பட்டர் பீன்ஸ் மசாலா (Butter beans masala recipe in tamil)
#goldenapron3#family#nutrient3 பட்டர் பீன்ஸ் இல் அதிக இரும்புச்சத்து உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்துள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பட்டர்பீன்ஸ் மிகவும் பிடிக்கும் அதனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பட்டர் பீன்ஸ் செய்து அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். Dhivya Malai -
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..MuthulakshmiPrabu
-
-
-
-
-
-
ஸ்டீம் பீன்ஸ் பொரியல் (Steam beans poriyal recipe in tamil)
#steamகாய்களை ஆவியில் வேகவைத்து உட்கொள்ளும் பொழுது அதன் அனைத்து சத்துக்களும் நீங்காது இருக்கும். நிறம் மாறாமலும் நார்ச்சத்து குறையாமலும் இருக்கும். Meenakshi Maheswaran -
-
More Recipes
- வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
- நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- பிரஷ் கிரீம் ஸ்பாஞ்ச் கேக் (fresh cream sponge cake recipe in Tamil)
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11341730
கமெண்ட்