கர்நாடக ஈருளி பூண்டு சட்னி (poondu chutni recipe in Tamil)

Pavumidha @cook_19713336
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து பருப்பு சேர்த்து கிளறவும். பின்னர் கடலைபருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்
- 2
பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
இப்போது இஞ்சி, பூண்டு,கருவேப்பிலை, தக்காளி சேர்த்து கிளறவும்.சிறிது வெல்லம் சேர்த்து கொள்ளவும்.
- 4
நன்றாக வதக்கிய பின் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். சுவையான காரமான ஈரளி பூண்டு சட்னி தயார். தாளிக்க கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கொள்ளவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கதம்ப சட்னி (Kadhamba Chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyஒரு புதிய சுவையுடன் கூடிய சட்னி. இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும்


வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.


தக்காளி வெங்காயம் பூண்டு சட்னி(onion tomato garlic chutney recipe in tamil)
#cf4


பூண்டு தக்காளி சட்னி (Poondu Thakkali Chutni Recipe in Tamil)
பூண்டு தக்காளி சட்னி


பூண்டு கிரேவி (poondu gravy recipe in Tamil)
#book#அன்பு


பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)


பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும்.


ராஜஸ்தானி பூண்டு சட்னி (Poondu Satni Recipe in Tamil)
#goldenapron2#OneRecipeOneTree


உளுந்து பூண்டு சட்னி (Ulundhu poondu chutney recipe in tamil)
#book#nutrient1


வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.


புதினா மல்லி சட்னி (pudina malli chutni recipe in Tamil)
#goldenapron3#book


பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#arusuvai2 #ilovecooking பூண்டிற்கு பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் பொதுவாக பூண்டினை பலர் ஒதுக்கி விடுவார்கள். எனவே இது போல பூண்டை அரைத்து சட்னியாக செய்யும் போது அனைவரும் இதனை விரும்பி உண்பதோடு அதன் பயன்களையும் எளிதாக அடையலாம்.


பீகார் ஆளிவிதை சட்னி (aalivithai chutni Recipe in Tamil)
#goldenapron2#OneRecipeOneTree


தேங்காய் பூண்டு சட்னி(Thenkaai poondu chutney recipe in tamil)
#chutney


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai5


பூண்டு கார சட்னி (Poondu kaara chutney recipe in tamil)
#goldenapron3#arusuai2


வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap


குஜராத்தி டோக்ளா / Gujarati Dhokla Recipe in tamil)
#goldenapron2


புதினா சட்னி (pudina chutni recipe in tamil)
#chefdeena


பச்ச வெங்காயம் சட்னி (vengayam chutni recipe in Tamil)


பூண்டு புளி குழம்பு (Poondu puli kulambu recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21பூண்டு உடம்புக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தை பிறந்தவர்களுக்கு இந்த பூண்டு குழம்பு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். ஒரு மாசம் வரை கெடாமல் இருக்கும்.


பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#chutney


வெங்காய சட்னி (vengaya chutni recipe in TAmil)
#chefdeena


பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)


நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu


வெங்காய சட்னி (Vengayam Chutni Recipe in Tamil)


ராஜஸ்தான் டால்டோக்ளி (Dhaldokli Recipe in Tamil)
#goldenapron2


தயிர் சட்னி (thayir chutni recipe in Tamil)


தக்காளி சட்னி (thakkali chutni recipe in Tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11373054
கமெண்ட்