கறிவேப்பிலை சாதம் (karivepillai saatham recipe in tamil)

Laksh Bala
Laksh Bala @cook_16906880
Chennai

# ஆரோக்கிய உணவு ( லன்ச் பாக்ஸ்)

கறிவேப்பிலை சாதம் (karivepillai saatham recipe in tamil)

# ஆரோக்கிய உணவு ( லன்ச் பாக்ஸ்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப்கறிவேப்பிலை
  2. 4 ஸ்பூன்உளுத்தம் பருப்பு
  3. 6சிவப்பு மிளகாய்
  4. பெருங்காயம்
  5. 2 கப்உதிரியாக சமைத்த சாதம்
  6. தேவையான அளவைஉப்பு
  7. 3 ஸபூன்எண்ணெய்
  8. தாளிக்க
  9. எண்ணெய்
  10. கடுகு
  11. முந்திரி

சமையல் குறிப்புகள்

  1. 1

    கறிவேப்பிலை யை நன்றாக சுத்தம் நீரை வடித்து வைக்கவும். சாத்த்தை ஆற விடவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு மிளகாய் பெருங்காயம் வறுக்கவும்

  3. 3

    அதை எடுத்து விட்டு கறிவேப்பிலையை நன்றாக 2 நிமிடம் வதக்கவும் ஆறியபின் உப்பு + சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய்/ நெய் சேர்த்துகடுகு முந்திரி தாளித்து விழுதை குறைந்ந தீயில் வதக்கவும்

  5. 5

    ஆறி சாத்த்துடன் கலக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laksh Bala
Laksh Bala @cook_16906880
அன்று
Chennai

Similar Recipes