பாஜ்ரா கி ரொட்டி (bajra ki rotti recipe in Tamil)

Malini Bhasker @cook_18452855
#goldenapron2 Rajasthan
பாஜ்ரா கி ரொட்டி (bajra ki rotti recipe in Tamil)
#goldenapron2 Rajasthan
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கம்பு மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும் பிறகு அதில் கோதுமை மாவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
- 2
நன்றாக பிசைந்து உருண்டைகளாக்கி கொள்ளவும் பிறகு அதை பூரி கல்வி கல்லில் வைத்து தேவையான அளவிற்கு சப்பாத்தி தைத்துக் கொள்ளவும் அல்லது கைகளினால் பரப்பி கொள்ளவும்.
- 3
பிறகு ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு எண்ணெயை பரப்பிவிட்டு தேய்த்து வைத்த சப்பாத்தியை எடுத்து இருபுறமும் நன்றாக சுட்டு எடுக்கவும். பாஜ்ரா கி ரொட்டி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
-
-
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil)
#goldenapron2குஜராத்தில் பிரபலமான மாலை நேர ஸ்னாக் இது. டீயுடன் சாப்பிடுவார்கள். வெந்தயகீரை சேர்த்து செய்த மசாலா காக்ரா Sowmya Sundar -
கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)
#breakfastகோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
-
-
-
-
-
-
-
புல்கா ரோட்டி (Pulka rotti recipe in tamil)
எளிதாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி இப்படி எல்லோரும் செய்யலாம். #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
கேப்பை ரொட்டி (Keppai rotti recipe in tamil)
கேப்பை ரொட்டியில் நிறைய சத்துக்கள் உள்ளன தாய்ப்பால் சுரக்க உதவும், நார்ச்சத்து அதிகம் உள்ளது, கர்ப்பகாலத்தில் வரும் தூக்கமின்மையை போக்கும் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளதாள் மகப்பேறு காலத்தில் திசுக்களுக்கு வலிமை தரக்கூடியது.#mom#ilovecooking Manickavalli M -
கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Aalayamani B -
-
அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவின் பாரம்பரியமான உணவு வகை Vijayalakshmi Velayutham -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11418705
கமெண்ட்