பர்மா முட்டை சீபியான் (burma muttai seebian recipe in tamil)

Taste of mannady @cook_19810028
பர்மா முட்டை சீபியான் (burma muttai seebian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
2தக்காளியை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும் வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் பெருஞ்சசீரகம் சேர்க்கவும்
- 2
வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பின் அதில் மிளகாய் தூள் அரைத்த தக்காளி சேர்க்கவும்
- 3
நன்கு வதக்கிய பிறகு அதில் மல்லி தூள் ஒரு தக்காளி மற்றும் தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பின் அதில் முட்டையை உடைத்து வுற்றவும்
- 4
5நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வெந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)
#goldenapron3 #book Bena Aafra -
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
-
செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#worldeggchallenge முட்டையை வேக வைக்காமல் அப்படியே குழம்பில் உடைத்து ஊற்றி வேக வைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் மிகவும் ரசித்து உண்பர். வெள்ளைக்கரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
-
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)
இப்படி வித்தியாசமான முறையில் செய்து பாருங்கள்#breakfast#goldenapron3 Sharanya -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11454723
கமெண்ட்