பாவ் பாஜி/pav bhaji
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்
- 2
கடாயில் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி இவை அனைத்தையும் நன்றாக வதக்கி குடைமிளகாய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்
- 3
பாவ்பாஜி மசாலா, சிவப்பு மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், சிறிது கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
மசாலா நன்றாக வதங்கியதும் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு மத்து அல்லது கரண்டி வைத்து நன்றாக மசித்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
- 5
கடைசியாக மீதி உள்ள வெண்ணெய் சேர்க்கவும்.
- 6
பாவ் பஜ்ஜி பன்னை வெண்ணை தடவி தோசைக்கல்லில் டோஸ்ட் செய்யவும்.லெமென் பிழிந்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
-
பாவ் பாஜி (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி ஒரு பிரபலமான இந்திய தெரு உணவு, இது ஒரு காரமான கலவை காய்கறி மாஷ் கொண்டது#streetfood Saranya Vignesh -
-
-
பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
-
பாவ் பாஜி (pav bhaji recipe in tamil)
#npd2 இது எளிதாக செய்யக்கூடிய ஒரு அருமையான டிபன்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
சோயா கிமா பாவ்பாஜி (Soya kheema pav bhaji recipe in tamil)
இது ஒரு fusion ரிசிப்பி. இதில் ஊருளைகிழங்கு பதிலாக சோயா பயன்படுத்திசெய்துள்ளேனன்#nandys_goodness Saritha Balaji -
-
-
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D -
பாவ் வித் மட்டர் பனீர் புர்ஜி மசாலா (Pav Bhaji Recipe in Tamil)
பாவ்பாஜி மசாலா எப்பொழுதும் செய்வது போல் செய்யாமல் மட்டர் பனீர் புர்ஜி மசாலா செய்தேன். வித்யாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11455344
கமெண்ட்