உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2-3 நிமிடம் வரை வதக்கி தக்காளி சேர்க்கவும்.
- 3
தக்காளி வதங்கியதும் காஷ்மீர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள்,கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பின் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் வேக விடவும்.
- 6
கடைசியில் மல்லி தழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
Lock down ஆகையால் எங்கள் ஏரியாவில் காய்கறிகளும் முட்டையும் மட்டுமே கிடைக்கிறது.. அசைவம் கிடைப்பதில்லை. 2 வாரங்களுக்கு உள்ள காய் மற்றும் முட்டை வாங்கி வைத்துள்ளேன்.அது இல்லை இது இல்லை என்று சாக்கு சொல்லி வெளியே செல்லாமல்,இருப்பதை வைத்து 14 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அட்டவணை போட்டுள்ளேன்.என் அட்டவணையில் இன்றைய ரெசிபி உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு. Mohamed Aahil -
முட்டை கிரேவி different cube egg gravy (Muttai gravy recipe in tamil)
புதுவிதமான கிரேவி எளிமையான முறையில் செய்யலம் எனது குழந்தைகளுக்கு பிடித்தது Sarvesh Sakashra -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
தேய்காய் பால் முருங்கைக்காய் கிரேவி (thengai paal murungakai gravy recipe in tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
-
-
-
உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)
#GA4#week4சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவிJeyaveni Chinniah
-
-
-
-
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
ஆட்டுக்குடல் குழம்பு (Aatukudal kulambu Recipe in Tamil)
#ஆரோக்கியவயிற்று புண் தீர்க்கும் ஆட்டுக்குடல். இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறு கலை சரி செய்ய உதவுகிறது.Sumaiya Shafi
-
-
-
-
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
More Recipes
- ஜவ்வரிசி சேமியா பாயாசம்🌱(javvarisi semiya payasam recipe in Tamil)
- காய்கறி ரவை உப்புமா வித் ரய்தா (veg rava upma with raitha recipe in tamil)
- துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)
- குதிரைவாலி புட்டு (kuthirai vaali puttu recipe in tamil)
- செட்டிநாடு காடை கிரேவி (chettinad kaadai gravy recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11467525
கமெண்ட்