சிக்கன் டிக்கா கிரேவி (chicken tikka gravy recipe in Tamil)

சிக்கன் டிக்கா கிரேவி (chicken tikka gravy recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்த கோழி இறைச்சியுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 3
அதே கடாயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
2 நிமிடங்கள் கழித்து தக்காளி விழுது மற்றும் தக்காளி சாஸ்மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 6
பின்னர் மசாலா பொருட்கள் மொத்த சேர்த்து வதக்கவும்
- 7
மசாலா வதங்கியதும் பிரெஷ் கிரீம் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்
- 8
இப்போது வறுத்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்
- 9
சுவையான சிக்கன் டிக்கா கிரேவி தயார்.. சப்பாத்தி, நான் மற்றும் ஜீரா புலாவடன சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
-
-
-
-
-
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
-
-
அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)
#pj இது ஒரு புது முயற்சி.. செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது... குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள்.. Muniswari G -
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
-
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar
More Recipes
- ஜவ்வரிசி சேமியா பாயாசம்🌱(javvarisi semiya payasam recipe in Tamil)
- காய்கறி ரவை உப்புமா வித் ரய்தா (veg rava upma with raitha recipe in tamil)
- பச்ச வெங்காயம் சட்னி (vengayam chutni recipe in Tamil)
- நண்டு ரோஸ்ட் (nandu roast recipe in tamil)
- துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)
கமெண்ட்