காரப்பொரி{ Masala Puffed Rice recipe in tamil}🌱
#Evening snacks
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலையை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை, நசுக்கிய பூண்டு,வறுத்த வேர்க்கடலை, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 3
உப்பு மஞ்சள் தூள் சிவப்பு மிளகாய் தூள் தூவி ஒரு நிமிடம் வறுத்து, அதன்பின் சுத்தம் செய்து வைத்த பொரியை அதனுடன் சேர்த்து கலந்தால் சுவையான கார பொரி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஜவ்வரிசி மிக்சர் (sago mixture in tamil)
#lockdown ஜவ்வரிசி மிச்சர் வட இந்தியாவில் மிகவும் பிரபலம் .நாம் ஒரு பொறி மற்றும் அவள் மிக்சர் எப்பொழுதும் சாப்பிட்டிருப்போம். அதே போல் அல்லாமல் ஜவ்வரிசியை இப்படி செய்து பாருங்கள், மிகவும் ருசியாக இருக்கும். இதில் கொப்பரை தேங்காய் கலந்து உள்ளதால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
காரப்பொரி (Kaarapori recipe in tamil)
#Street food #arusuvai5எங்கள் வீட்டில் ஆல் டைம் ஃபேவரிட் காரப்பொரி. Hema Sengottuvelu -
மொறு மொறு மசாலா பொறி (Masala pori recipe in tamil)
இது நான் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. இதனனை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். மழை காலங்களுக்கு உகந்த சிற்றுண்டியாக இருக்கும் Chella's cooking -
-
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
-
சுவையான காரசாரமான மிக்சர் (Mixture recipe in tamil)
வீட்டிலேயே சுவையான ஹல்த்தியான மிக்சர் இனி செய்யலாம்#hotel#new#snacks#homemade#goldenapron3 Sharanya -
மீல்மேக்கர் மசாலா🌱(mealmaker masala)
Side Dish for all type of Chapathi, Rice & Dosa BhuviKannan @ BK Vlogs -
-
சுரைக்காய் வேர்கடலை பொரியல் (Surakkai Verkadalai Poriyal recipe in Tamil)
#GA4/Bottle Gourd /Week21*சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.*சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.*சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம். kavi murali -
-
மருத்துவ குணமிக்க மிளகு குழம்பு🌱(milagu kulambu recipe in Tamil)
#bookசளி இருமலுக்கு நல்லது BhuviKannan @ BK Vlogs -
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
#book BhuviKannan @ BK Vlogs -
வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம் Tamilmozhiyaal -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11477354
கமெண்ட்