பாலக் கீரை கோதுமை மாவு தோசை (palak keerai gothumai maavu dosai recipe in tamil)

Jayasakthi
Jayasakthi @cook_20204052

பாலக் கீரை கோதுமை மாவு தோசை (palak keerai gothumai maavu dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. கோதுமை மாவு கோதுமை மாவு
  2. 6 பூண்டுப் பற்கள்
  3. 1 பச்சை மிளகாய்
  4. அரைக் கட்டு பாலக்கீரை
  5. முக்கால் டீஸ்பூன் உப்பு தூள்
  6. கால் கப் தயிர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    200 மில்லி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பூண்டு பற்கள், பச்சை மிளகாய், கழுவி சுத்தம் செய்த பாலக்கீரை சேர்க்கவும்

  2. 2

    அடுப்பை அணைத்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  3. 3

    இந்தக் கீரையை நன்றாக ஆறியபின் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    கோதுமை மாவுடன் இந்த கீரை பேஸ்ட்டையும் தயிரையும் சேர்த்து உப்பு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்

  5. 5

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்

  6. 6

    தோசைக்கல்லை சூடுபடுத்தி எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.

  7. 7

    சட்னி சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi
Jayasakthi @cook_20204052
அன்று

Similar Recipes