சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)

#book
பிரியாணி ரெசிபி போட்டி
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#book
பிரியாணி ரெசிபி போட்டி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சென்னா வை 6-8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்... தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. பாசுமதி அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்... வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும்... இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளவும். சென்னாவை 4-5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் குக்கரில் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டியளவு நெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, ஏலக்காய் சோம்பு பட்டை கிராம்பு முந்திரி சேர்த்து நன்கு பொரிய விடவும்... பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்..பொன்னிறமாக வறுக்கவும்.. பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.. தக்காளி மற்றும் மசாலா தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும். ஊறிய அரிசியை சேர்த்து 1 நிமிடம் இந்த கலவையுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.வேக வைத்துள்ள சென்னா வை சேர்க்கவும்.புதினா,மல்லி இலை சேர்த்து வதக்கவும்
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.1 டம்ளர் அரிசிக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். 1 தேக்கரண்டியளவு நெய் மற்றும் தயிர் விட்டு கிளறி நன்றாக கொதித்ததும்,தீயை அளவில் வைக்கவும்..1 விசில் வந்ததும்,அடுப்பை சிம்மில் வைத்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கிவிடவும். ஆறியதும் பிரியாணியை 1 தேக்கரண்டியளவு நெய் விட்டு கிளறி, சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கி, பரிமாறவும்.. சூடான சுவையான சென்னா பிரியாணி ரெடி... நன்றி.. ஹேமலதா கதிர்வேல்.கோவை பாசக்கார பெண்கள்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி Dhaans kitchen -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
தூயமல்லி அரிசி மட்டன் பிரியாணி (thooyamalli arisi meat biriyani recipe in tamil)
#பிரியாணி#book Mathi Sakthikumar -
-
-
-
-
-
-
கச கச, முந்திரி சேர்த்த ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி (cashew chicken biryani recipe in tamil)
#பிரியாணிSumaiya Shafi
-
-
-
-
*ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
இது சப்பாத்தி, பூரி, புல்கா, தோசைக்கு, காம்ப்போவாக இருக்கும். புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க உதவுகின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்