தக்காளி பிரியாணி (thakkali biriyani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை, பட்டை சேர்த்து வதக்கி வெங்காயம் நீளமாக கட் செய்தது பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 2
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.
- 3
பிறகு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து தண்ணீர் ஒரு கொதி வந்ததும் தண்ணீர் இல்லாமல் அரிசியை வடிகட்டி எடுத்து இதில் சேர்த்து கிளறி சிறிதளவு கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.
- 4
விசில் போனதும் மூடியை திறந்து பதமாக கிளறி விடவும். சுவையான தக்காளி பிரியாணி தயார். இதற்கு உருளைக்கிழங்கு வறுவல் சாப்பிட பொருத்தமாக இருக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
-
-
-
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
-
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
-
-
More Recipes
- மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
- பனீர் கிரேவி (paneer gravy recipe in tamil)
- புதினா உருளைக்கிழங்கு பட்டாணி கறி Pudina potato peas curry Recipe in Tamil)
- பூண்டு மிளகு குழம்பு (poodu milagu kulambu recipe in tamil)
- பன்னீர் மசால் இட்லி (paneer masal idli recipe in Tamil)
கமெண்ட்