பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)

பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. கீரையை சுத்தம் தண்ணீரில் அலசி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.. வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.. பருப்பை மஞ்சள் தூள் மற்றும் எண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்...
- 2
கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும், பெருங்காயத்தூள்,வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்... உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்... தக்காளி மசிந்து வந்ததும் கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..
- 3
5-7 நிமிடங்கள் வேகவிடவும்.. பின்னர் வேக வைத்துள்ள பருப்பு சேர்த்து நன்றாக கலந்து, உப்பு சரிபார்த்து மீண்டும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.. ஒரு தாளிப்பு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் சிறிது சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து பருப்புக் கலவையுடன் சேர்த்து கலந்து இறக்கவும்... சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்... சூடான சுவையான பாலக் கீரை பருப்பு ரெடி... நன்றி... ஹேமலதா கதிர்வேல்.. கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
-
-
பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு (Paasiparuppu paalak keerai kootu recipe in tamil)
#jan2 Kavitha Chandran -
* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
#wt3 @ Renuka Bala' s recipeசகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது. சுவையும் அருமை.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
கோவை கீரை பருப்பு கடைசல் (Kovai keerai paruppu kadaiasal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
#Book 1 & 2, #gravy, #goldenapron3 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)
# arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர். RASHMA SALMAN
More Recipes
- வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
- கொண்டக்கடலை பிரியாணி(Kondakadalai biriyani recipe in Tamil)
- நவரத்ன புலாவ் (navaratna pulav recipe in Tamil)
- வீஸிங் கிளியர் சூப்(Veecing clear soup recipe in Tamil)
- ஜாப்பனீஸ் ஸ்டைல் சுஷி ஆம்லெட்(Japanese style susi omlet recipe in Tamil)
கமெண்ட்