பூண்டு சட்னி

#golden apron3
#அவசர சமையல்
#book
பூண்டு மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் இது நம் உடலில் ஏற்படக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பூண்டை பச்சையாக பயன்படுத்தும்போது அதன் மருத்துவ குணம் மாறாமல் இருக்கும் மேலும் வேக வைத்தாலும் புளியுடன் சேர்த்து பூண்டு குழம்பு செய்தால் அதன் மருத்துவ குணம் மிகவும் குறைவாக இருக்கும்நாம் இப்பொழுது இந்த ரெசிபிக்கு பூண்டை பச்சையாக பயன்படுத்துகிறோம். இது சட்டென்று செய்வதற்கும் மிகவும் காரசாரமாக இருக்கும்.இந்த சட்னியை காரத்தை குறைக்க நல்லெண்ணையுடன் சேர்த்து குழைத்து அல்லது கெட்டியான தயிருடன் குழைத்து சாப்பிட்டால் மிகவும் அலாதியான சுவையுடன் இருக்கும் நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் ஆறு இட்லி சாப்பிடுவார்கள்.
பூண்டு சட்னி
#golden apron3
#அவசர சமையல்
#book
பூண்டு மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் இது நம் உடலில் ஏற்படக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பூண்டை பச்சையாக பயன்படுத்தும்போது அதன் மருத்துவ குணம் மாறாமல் இருக்கும் மேலும் வேக வைத்தாலும் புளியுடன் சேர்த்து பூண்டு குழம்பு செய்தால் அதன் மருத்துவ குணம் மிகவும் குறைவாக இருக்கும்நாம் இப்பொழுது இந்த ரெசிபிக்கு பூண்டை பச்சையாக பயன்படுத்துகிறோம். இது சட்டென்று செய்வதற்கும் மிகவும் காரசாரமாக இருக்கும்.இந்த சட்னியை காரத்தை குறைக்க நல்லெண்ணையுடன் சேர்த்து குழைத்து அல்லது கெட்டியான தயிருடன் குழைத்து சாப்பிட்டால் மிகவும் அலாதியான சுவையுடன் இருக்கும் நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் ஆறு இட்லி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
இங்கு அவசர சமையல் என்பதால் நாம் ஆட்சி தனி மிளகாய்த்தூள் எடுத்துக் கொள்கிறோம். ஒரு மிக்ஸி ஜாரில் தனி மிளகாய்த்தூள் உப்பு பூண்டு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து 15 செகண்ட மிக்ஸியை ஓட விடவும்
- 2
பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜார் உடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மசியும் வரை அரைக்கவும்.காரம் அதிகமாக இருக்கும் என்று தோன்றினால் ஐந்து உரித்த சிறிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம். அது காரத்தை சிறிது குறைத்து காட்டும். ஆனால் தயிருடன் சேர்த்து சாப்பிட முடியாது. இப்பொழுது சட்னியை வழித்து நல்லெண்ணெயுடன் அல்லது தயிருடன் கலந்து வைத்துக் கொள்ளவும். சூடான இட்லியுடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 3
குறிப்பு.....காய்ந்த மிளகாய் வைத்து அரைக்க வேண்டும் என்றால் மிளகாயை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பிறகு மற்ற பொருட்களை சேர்த்து அரைக்க சுவையாக இருக்கும் இந்த சட்னியை அம்மியில் அரைத்தால் மிகவும் சூப்பராக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு பொடி
வித்தியாசமான இந்த பூண்டு பொடியை இட்லி தோசைக்கு சிறிது நல்லெண்ணெய் விட்டு தொட்டுக்கொள்ளலாம் Jegadhambal N -
திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking. kavi murali -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
பூண்டு கார சட்னி(Creamy chilli garlic chutney recipe in tamil)
#ed3# garlicஇந்தச் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப சுவையாக இருக்கும்.மேலும் இதில் புலி என்னை அதிகம் சேர்த்திருப்பதால் தண்ணீர் விடாமல் அரைத்து இருப்பதாலும் இதை நாம் சேமித்து வைத்திருந்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் நல்லெண்ணெய் விட்டு அரைத்து செய்யப்படும் சட்னி. கண்ணீர் துளி கூட தேவைப்படாது. விரைவில் செய்து விடலாம். Meena Ramesh -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
பூண்டு மல்லி தோசை
#mom பூண்டு மிகுந்த மருத்துவ குணம் உடையது. அதிலும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மிகுந்த மகத்துவமானது. பூண்டை பயன்படுத்தி வித்தியாசமாக பூண்டு தோசை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நல்லெண்ணெய் மட்டுமே சேர்த்து தயாரிப்பதால் ஜீரணம் ஆகிவிடும் Laxmi Kailash -
பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது. KalaiSelvi G -
-
முந்திரி பெப்பர் ஃப்ரை
#pepperமிளகு மருத்துவ குணம் உடையது.முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.அதனால் குழந்தைகளுக்கு முந்திரியும் மிளகும் சேர்த்து பிரை பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது. Priyamuthumanikam -
சீராளம் #vattaram
#வட்டாரம்#vattaram#week1எவ்வளவு இட்லி மீந்திருந்தாலும் இப்படி செய்யுங்கள், நொடியில் காலியாகும்இது இட்லி உப்புமா இல்லை Sai's அறிவோம் வாருங்கள் -
பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும். Vijayalakshmi Velayutham -
சாரா ஜாமுன்#lockdown #book
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஜாமுன் ரெசிபி செய்துவிடலாம் மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான குறைந்த பொருட்களை வைத்து செய்யக்கூடிய ரெசிபி இது வாருங்கள் செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
பூண்டு தக்காளி சட்னி
#immunity பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஹார்மோன்கள் ஐ கட்டுப்படுத்தும் திறன் கொண்டது Sudharani // OS KITCHEN -
பூண்டு ரசம்
#hotel#goldenapron3 பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது சத்யாகுமார் -
பிஸிபேளாபாத் #karnataka
கர்நாடக மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பிஸிபேளாபாத்,ப்ரெஷ் கிரவுண்ட் மசாலா சேர்த்து சூப்பராக இருக்கும். Azhagammai Ramanathan -
பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம் Jegadhambal N -
பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)
பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவுPushpalatha
-
பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும். Gayathri Vijay Anand -
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
#mom கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், பூண்டு மிகவும் நல்லது, இதனை மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Priyanga Yogesh -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
-
நாட்டு கொத்தமல்லி சட்னி
இது ஞாபகமறதி ஏற்படுவதை தடுத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. Indu Senthil -
மதுரை ஸ்பெஷல் அடுப்பில்லாத காரசாரமான பூண்டு சட்னி
#vattaramweek 5மதுரை காரர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும் சட்னிகளில் இந்தப் பூண்டு சட்னியும் இருக்கும்... இதன் செய்முறையும் மிகவும் சுலபம்.. ஒரு துளி சட்னி வைத்து ஒரு இட்லி சாப்பிடலாம்... மிகவும் ருசியான காரசாரமான அடுப்பு இல்லாத பூண்டு சட்னியை சுவைக்கலாம் வாங்க... Sowmya -
பூண்டு மிளகாய் சட்னி(ஸ்பைசி)
#கோல்டன் ஆப்ரன்#bookகிச்சன் குயின் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. காரம் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த சட்னி. எனக்கு மிகவும் பிடிக்கும். சேலம் தட்டுவடை செட் தயாரிக்கும் பொழுது இதை சட்னி ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். சுட சுட இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள மிக நன்றாக இருக்கும். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்