கேரழத்து கொழா புட்டு

shabnam rosia
shabnam rosia @cook_20530130

#அவசர சனமயல்

கேரழத்து கொழா புட்டு

#அவசர சனமயல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப்கேழ்வரகு மாவு
  2. தேவைக்கு தேங்காய்
  3. தேவைக்கு நாட்டு சக்கரை
  4. நெய்நெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கேழ்வரகுமாவுடண் உப்பு சேர்த்து சுடு தண்ணிர் ஊற்றி கலந்து கொள்ளவும்

  2. 2

    நன்கு ஊற்றி கிளற வேண்டும். பிறகு குழாய் இல் முதலில் தேங்காய் பிறகு கேல்வரகு அடுத்து தேங்காய் இப்படி மாறி மாறி அந்த குழாயை நிரப்ப வேண்டும். பின்பு அதனை நன்கு வேக வைக்க வேண்டும்.

  3. 3

    நன்கு வெந்ததும் ஆப் செய்து நெய் ஊற்றி நாட்டு சக்கரை போட்டு உண்னவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
shabnam rosia
shabnam rosia @cook_20530130
அன்று

Similar Recipes